வீட்டு வாசலில் கோலம்போட்டால் உடனடியாக கைது செய்யபடுவீற்கள் எந்த கோலம் தெரியுமா.
மத்திய அரசு சமீபத்தில் குடி உரிமம் சட்டத்தில் திருத்தம் செய்தது இந்த திருத்ததை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது இதையடுத்து போராட்டகாரர்களை கைது செய்து போராட்டத்தை தடுத்தனர் .
தமிழகத்தில் சில திராவிட கட்சிகள் அதன் கூட்டனி கட்சிகள் இன்னுமும் சட்டதிருத்ததை எதிர்த்து சில போராட்டங்களை நடத்திவருகின்றனர் அதில் ஒன்றுதான் குடி உரிமம் சட்டத்தை எதிர்த்து வீட்டுவாசலில் அந்த வாசகத்தை கோலமாக போட்டு நடத்தபடும் போராட்டம்.
தமிழகத்தில் குடி உரிமம் சட்டத்தை எதிர்த்து அந்த வாசகத்தை வீட்டு வாசலில் கோலம் போட்ட 40கும் மேற்பட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.
மேலும் அரசுக்கு எதிரான செயல் என்று வழக்கு பதிவுகள் செய்படுமாம்
No comments:
Post a Comment