தமிழக பள்ளி அரையாண்டு விடுமுறை ஜனவரி 6 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. அனைத்து வகுப்புகளுக்குமான அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, டிசம்பர் 24 ஆம் முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, உள்ளாட்சித் தேர்தல் ஆகியவை வந்ததால், விடுமுறை நாட்கள் இன்று (ஜன.2) வரையில் நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து அரையாண்டுத் விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது.Read More>>
Source: Tamil Samayam
All Right: Tamil Samayam
No comments:
Post a Comment