அறிய மோதிரவடிவிலான சூரிய கிரகணம் இந்த மாதம் டிசம்பரில் நிகழ்வுள்ளது இது குறிப்பிட்ட சில வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் நிகழும் நிகழ்வு இந்த கங்கன கிரகணம் இதற்கு முன்பு கடந்த 2009 ஆண்டு நிகழ்ந்தது.
அறிய மோதிரவடிவிலான கங்கன கிரகணம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி காலை 8மணிக்கு துவங்கி மதியம் 1மணி வரை நீடிக்கும். கிரகணம் முழுமையாக நிகழும்போது பூமியில் விழும் வெளிச்சம் மிக கம்மியாக இருக்ககூடும்.
எச்சரிக்கை
கர்பினி பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்கும் குறைவான வயதுக்குடய குழந்தைகள் கிரகணம் நிகழும்போது வெளியே விலையாட விடவேண்டாம் வீட்டில் தூங்குவது நல்லது.மேலும் நேரடியாக சூரிய கிரகணத்தை பார்ப்பதை தவிர்க்கவும் மாற்றாக மிரர் முலமாக பார்க்கலாம்.
No comments:
Post a Comment