ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வருவது வழக்கம். அந்த நிகழ்வுவின் ஒரு பகுதியாக இந்தாண்டு இரண்டாவது சூரிய கிரகணம் மற்றும் இந்த ஆண்டு கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நடக்க உள்ளது. இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில் போன்ற பெரிய பிரபலமான கோயில்கள் கிரகணத்தின் போது எவ்வளவு மணி நேரம் நடைசாத்தப்படும் என தெரிவித்துள்ளன.
சூரிய கிரகணத்தால் பாதிக்கப்பட உள்ள ராசி, நட்சத்திரங்கள்... எளிய பரிகாரம் இதோ...
சூரிய கிரகணம்
விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி (26.12.2019) வியாழக் கிழமை உலகளவில் அதிகாலை 02.29 முதல் காலை 8.05 மணி வரை நீடிக்கின்றது.
கிரகணத்தின் போது செய்யக்கூடாதவை என ஆன்மிகம், அறிவியல் சொல்லும் உண்மைகள் இதோ!
இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு.
பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும், அமாவாசை அன்று சூரிய கிரகணமும், ஏற்படுவது வழக்கம்.
சந்திர கிரகணம்! செய்யக் கூடியதும், செய்யக் கூடாததும்!!
No comments:
Post a Comment