14 Oct 2019

தமிழகத்தில் இன்று முதல் தொடங்கியது வடகிழக்கு பருவமழை! | Rain Season Started Today On Tamilnadu



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 17ஆம் தேதி
தொடங்கும் என்று எதிர்பார்க்கபட்டது
ஆனால் மாறாக அக்டோபர் 15ஆம் தேதியே தொடங்கிவுள்ளது என்று வானிலையல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்று முதல் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய கூடும் என்று அறிவித்துள்ளனர்

மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இதுவரை எந்த வானிலை மையமும் அதிகாரபுர்வமாக தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment