16 Oct 2019

#எச்சரிக்கை! : #தமிழகத்தில் #கனமழை வெளுத்துவாங்கும்! #வானிலை #மையம்| Weather Report Warning Tamilnadu Heavy Rain


வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதியன்று ஆரம்பித்தது
இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் மழை வெளுத்துவாங்கிவருகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, தமிழகத்தின் தென்மேற்கு வாங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் யாரும் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். 

No comments:

Post a Comment