11 Oct 2019

BSNL மூடபடுகிறது என்ற செய்தி உண்மை இல்லை! BSNL விலக்ம் | BSNL Shut Down News Just A Rumors BSNL Press Release


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BSNL பாரத் சஞ்சார் நிகம் லிமிடேடு தற்போது நிதி நெருக்கடியில் சிக்கிவுள்ளது அதன் ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்கபடாத நிலையில் உள்ளது .

இந்நிலையில் BSNL இந்த நிதி பிரட்சனையை தீற்க நிதி அமைச்சகத்திடம் உதவி கேட்டது அதற்கு நிதி அமைச்சகம் சரியான பதிலை தரவில்லை .
இந்த நேரத்தில் பிஎஸ்என்எல்'ஐ இழுத்து மூடபடபோகிறது என்று செய்திகள் வெளியாகினர்.
இதை கண்டு வாடிக்கையாளர்களும் பிஎஸ்என்எல் ஊழியர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

நிறுவனம் மூடபடபோகிறது என்ற செய்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக #பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரபுர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

அந்த அறிக்கை 👇👇👇👇👇👇



No comments:

Post a Comment