தற்போது இணையதளங்களில் பொருட்கள் ஒர்டெர் செய்து பொருட்களை அதிகம் வாங்கிவருகிறோம்.
எது போலியான புரோடைக்ட் எது நிஜமான புரோடைக்ட் என்று தெரியாமல் கண்ணை கட்டிகொண்டு ஒர்டெர் செய்கிறோம்.
தற்போது நாம் பார்க்க இருக்கும் இணைய விற்பனை தளம் Secondhand18.com இந்த தளத்தில் ரூ10000 மதிப்புள்ள போன் வெரும் 2800ரூபாய்க்கு கிடைக்கும்
கம்மியான விலையில் கிடைக்கிறதே என்று ஆசைபட்டு ஒர்டெர் செய்தால் உங்களுக்கு பார்சலில் வருவது டி ஷர்ட்டுகள் தான்.! ஆம் Secondhand18.com ஒரு மோசடி வலைதளமாகும் இதுவரை இந்த தளத்தின் மீது 500கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகவுள்ளது.
இந்த தளத்தில் ஒரு முறை ஒர்டெர் செய்து பொருலை பெற்றுவிட்டால் அது திருப்பிகொடுக்கும் வசதியோ அல்லது பணத்தை திரும்ப பெறும் வசதியோ எதுவும் இல்லை.
இந்த தளத்தில் கொடுக்கபட்டிருக்கும் தொடர்பு தகவல்கள் எதுவும் செயலில் இல்லை இ-மேய்ல் அனுப்பினால் அதற்கு பதிலே வராது.
போன் செய்தால் அந்த எண் செயலில் இருக்காது.
இதுவரை ஒர்டெர் செய்த போனுக்கு பதிலாக வந்த பொருட்கள் இதுதான்
எந்த நிலையிளும் உங்களின் வங்கி விபரங்களை கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகிறது.
OMG! I place order this site Oppo Mobile
ReplyDelete