உலகலவில் அதிகபயனாலர்களை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆபிர்கு அதிரடி மாற்றங்கள் செய்யவுள்ளதாக அதன் சி ஈ ஓ மார்க் ஸுகர்பெர்ஜ் சமீபத்தில் அறிவித்துள்ளார் .
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் வாட்ஸ்ஆப் செயலிகளை விரைவில் பெயர் மாற்றம் செய்யபோவதாக பேஸ்புக்கின் சி ஈ ஓ மார்க் ஸுகர்பெர்ஜ் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு ஒரு முட்டால்தனமான முடிவு என்று வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாலர்கள் கூறிவரும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் வாட்ஸ்ஆப் இந்த இரண்டு ஆப்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தம் என்று பயனாலர்களின் போனியல் காட்டபடவேண்டும் என்பதே பேஸ்புக்கின் எதிர்காள திட்டமாம்.
மேலும் வாட்ஸ்ஆப்பில் பல மாற்றங்களை செய்யவுள்ளோம் என்று மார்க் ஸுகர்பெர்ஜ் கூறிவுள்ளார்.
No comments:
Post a Comment