9 Aug 2019

Truecaller திருட்டு வேலை அம்பலம்! வங்கி கணக்குகளை கையால்பவர்கள் கவனத்திற்கு


ட்ரூகாலர்.? தெரியாத நம்பரில்களில் இருந்து  நமது போனுக்கு அழைப்புகள் வந்தாள் அந்த நம்பர் யாருடையது அவர்களது பெயர் என்ன என்று நமக்கு காண்பிக்ககூடிய செயலியாகும்.

இந்த செயலி பிலே ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யபட்டுவரும் செயலியாகும் கடந்த வாரம் இதன் அப்கிரேடு வெர்ஷன் அப்டேட் செய்து வெளியிட்டது ட்ரூகாலர் நிறுவனம்.அப்கிரேடு செய்ததின் பின்விலைவாக ட்ரூகாலர் பயனாலர்களின் வங்கி கணக்கில் கைவைத்து யு பி ஐ எனப்படும் வங்கி கணக்கு இணையதள பரிவர்தனை செயல்பாட்டை தானாக ரிஜிஸ்டர் செய்துள்ளது  ட்ரூகாலர் இதனால் ட்ரூகாலர் பயனாலர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் .

இச்சம்பவத்தையடுத்து ட்ரூகாலர் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது அதில் இந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துகொள்கிறோம்  ட்ரூகாலர் அப்பில் ஒரு பஹக் இருந்ததால்தான் இந்த தவறு நடந்துள்ளது இதை விரைவில் சரிசெய்துவிடுகிறோம் என்று .
மேலும் ட்ரூகாலர் வங்கியில் இருந்து உங்களுக்கு வரும் மெசேஜ்களை உங்கள் அனுமதியோடுதான் படிக்கிறது இது உங்களின் மேம்பாட்டிற்கு உதவும் என்று கூறிவுள்ளனர்.

மேலும் ட்ரூகாலர் தனது பயனாலர்களின் தகவல்களை அவர்களது அனுமதியின்றி எடுத்துவருகிறது இதை உபயோக படுத்துவது அபாயத்தை விலைவிக்கும் இதனை பயனாலர்கள் இனியும் பயன் படுத்த கூடாது என்று இந்திய இணைய வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment