தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடும் ரஜினிகாந்தின் மகளான செளவுந்தர்யா அவர்கள் சமீபத்தில் அவரது மகனுடன் நீச்சல் குளத்து உள்ளாச குளியல் போடுவது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில் ரஜினியின் மகள் செளவுந்தர்யா நீச்சல் அடித்து உள்ளாசமாக இருக்கும் படம் அனைவரையும் ஆத்திரமுட்டிவுள்ளது.
குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலையில் சென்னை வாசிகள் தவித்து கொண்டு வரும் நிலையில் செளவுந்தர்யா ரஜினிகாந்தின் இந்த செயல் மிகவும் வருத்ததை ஏற்படுத்துகிறது என்று சென்னை மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
இதையடுத்து செளவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டிருந்த நீச்சல் படத்தை நீக்கிவுள்ளார்.
No comments:
Post a Comment