28 Jun 2019

விரைவில் தனது சேவையை நிறுத்திகொள்ள போகிறது ஏர்டெல்!




ஏர்டெல் நிறுவனம் விரைவில் தனது சேவையை நிறுத்தவுள்ளது ! ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியாக வேண்டாம்
ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி சேவையை தான் விரைவில் நிறுத்தபோகிறார்களாம்.

இது பற்றி ஏர்டெல் நிறுவனத்தின் சி டி ஓ ரண்டிப் செகோன் கூறுகையில் ஏர்டெல் சேவையை  இப்பொழுது உள்ள வேகத்தைவிட மேலும் அதிக வேகத்தில் சேவையை வழங்கவுள்ளோம்.
அதிவேக சேவையை வழங்குவதற்காக தொழிலல்நுட்ப ரீதியாக சில மாற்றங்களை செய்துவருகிறோம் அதில் ஒன்று தான் 3ஜி சேவையினை தற்காளிகமாக நிறுத்துவதும் இந்நிலையில் 3ஜி சேவையை இந்தியா முழுவதும் நிறுத்தவுள்ளோம்.

மேலும் கொல்கத்தாவில் ஏர்டெல் 3ஜி சேவையை நிறுத்திவிட்டோம் 2ஜி மற்றும் 4ஜி சேவைகள் மட்டுமே வழங்கபட்டுவருகிறது.
வரும் காலங்களில் 3ஜி சேவையை படிபடியாக நிறுத்திவிட்டு ஏர்டெலின் அதிவேக 4ஜி சேவையை வழங்கவுள்ளதாம் ஏர்டெல்.

No comments:

Post a Comment