தஞ்சை பெரிய கோயிலில் பிரகாரங்களில் அமரும் சில காதலர்கள் சில்மிஷத்தில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயில் உலகப் பாரம்பரியச் சின்னம் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்டதாக திகழ்கிறது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் மாமன்னர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டினார்.
1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. இக்கோயில் தமிழகத்தின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தாWatch Full>>
Video
Source: TimesTamilNews.com
All Rights: TimesTamilNews.com
No comments:
Post a Comment