1 Nov 2019

நாயைவிட்டு பிரியமனமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட பெண்! | Young Girl Suicide For Dog


கோவையைச்செர்ந்த பெண் கவிதா இவர் தனது வீட்டில் சீசர் என்ற நாயை வளர்த்துவந்துள்ளார்.
கவிதாவும் சீசர் என்ற அந்த நாயும் அதிக நெறுக்கமாக இருந்தது அவரது வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காமல் போனது .

இதனையடுத்து சீசர்(நாயை) வீட்டைவிட்டு துரத்த முடிவுசெய்தனர் கவிதா குடும்பத்தினர்.
இதையறிந்த கவிதா சீசரைவிட்டு பிரியமனம் இல்லாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கவிதா தூக்கிட்டுகொண்டதில் இருந்து சீசர் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லையாம்.

No comments:

Post a Comment