நடிகர் விஜயின் பிகில் படம் கடந்த வாரம் தீபாவளியன்று திரைக்குவந்தது.பிகில் படம் திரைக்கு வருவதற்கு முன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது இந்நிலையில் கடந்த வாரம் தீபாவளியன்று பிகில் படம் திரைக்குவந்தது சில திரையரங்குகளில் வெளியிட தாமதமானதால் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் இதனால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்பட்டு சிறுவயதினரை சிறுவர் சீர்திருத்த பள்ளிகளிலும் மற்றவரை சிறையிளும் அடைத்தனர்.
No comments:
Post a Comment