மொபைல் கேம் உலகில் முதன்மையாக இருக்கும் '' பப்ஜி '' ஐ பலகோடி பேர் விளையாடி வருகின்றனர். இந்த கேமில் தரப்படும் அப்டேட்டுகள் பயனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் குறிப்பாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களே அதிகம்.
கோவை சுங்கம் சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாணவனின் பெற்றோர் வெளியில் சென்றுள்ளனர். தனிமையில் இருந்த ஷாகுல் ஹமீது வீட்டில் உள்ள தனியறையில் கதவை பூட்டிக்கொண்டு செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவரது பெற்றோர், மகன் சாப்பிட்டானா என்பதை கேட்க செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அந்த அழைப்பை அவர் எடுக்காமல் இருந்துள்ளார். எனினும்தொடர்ந்து படிக்க>>
Source : Tamil Samayam
ThankYou: Tamil Samayam
Copied: Tamil Samayam
No comments:
Post a Comment