கடந்த 2017ஆண்டு அளவில்லா அழைப்புகள் அளவில்லா இன்டர்நெட் போன்ற இலவச சேவைகளோடு கலமிரங்கிய நிறுவனம் தான் ஜியோ
அதற்கடுத்த வருடங்களில் ஜியோ நிறுவனம் இலவச சலுகைகளில் சில அளவுகளை வைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் ஜியோ வாடிக்கையாளர்கள் கொத்துக்கொத்தாக பி எஸ் என் எல் "ற்கு மாறிவருகிறார்கள் இதுவரை 1லட்சதிற்கும் குறைவான வாடிக்கையாளர்கள் பி எஸ் என் எல்'ற்கு மாறிவுள்ளதாக பி எஸ் என் எல் பொதுமேலாளர் திரு ராஜம் தெரிவித்துள்ளார் இத்தகவளை மதுரையில் பி எஸ் என் எல் 4ஜீ சேவையினை தொடங்கிவைத்தபோது தெரிவித்தார்
மேலும் இந்த திடிர் மாறுதளுக்கு காரணம் ஜியோவில் கால்கள் இலவசம் அல்ல குறைவான இன்டர்நெட் சேவைதான் வழங்கபடும் என்ற சமீபத்திய அறிவிப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.
சமீப காலமாக பி எஸ் என் எல்'ல் சிறப்பான சலுகைகள் வழங்கபட்டு வருவதும் குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment