சூர்யா நடித்தா மாஸ் என்கின்ற மாசிலாமணி , கார்தி நடித்த சகுனி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ்.
இவர் சமீபத்தில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் அதில் இன்னொரு பெண்ணின் மீது தலைகிழாக படுத்தவாறு ஒரு காலை மேலே தூக்கி யோகாசனம் செய்து அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
இதை கண்ட நெடடிசன்கள் இதை பார்த்தால் யோகாசனம் போல் தெரியவில்லை என்று கலாய்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment