சன் டிவியில் ஒளிபரப்பாகிவருகின்ற தொலைகாட்சி தொடரில் ஒன்று கல்யாண வீடு இரவு ஒளிபரப்பபடும் இந்த தொடரை சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பபட்ட கல்யாண வீடு தொடரில் வன்முறையை தூண்டும் வீதமாக அமைக்கபட்டிருந்த கூட்டு கற்பழிப்பு காட்சி ஒளிபரப்பானது இதனை கண்டு பலரும் அதிர்ந்து போனார்கள் ஒரு தொலைகாட்சி தொடரில் இப்படி ஒரு காட்சியா என்று அதிர்ச்சியடைந்தனர் .
மேலும் சிலர் இந்த காட்சியை பற்றி பிசிசிசி பிரைட்காஸ்ட் கன்டான்ட் கம்ப்லைன்டு கவுன்ஸில்கு தொடர்ந்து புகாரளித்து வந்தனர்.
இந்த புகாரின் எதிரோளியால் சன் டிவிகு ரூ.2.5லட்சம் அபராதம் விதித்து இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்ககூடாது என்று எச்சரித்துள்ளது பிசிசிசி.
No comments:
Post a Comment