30 Jul 2019

என்ன நடக்கிறது பள்ளியில்? ஏன் மாணவர்கள் கதறி அழுகின்றார்கள் |Video


கடந்த சிலவாரங்களாக ஒரு ஆடியோ ஒரு வீடியோ வாட்ஸ்ஆப்'ல் பறவிவருகிறது அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் கதறி கிழே விழுந்து புறண்டு அழுகிறார்கள் அத்துடன் வந்த ஆடியோவில் வடமாநிலவத்தவர்கள் பள்ளி மாணவர்களை கடத்தி சித்தரவதை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். உண்மையில் நடந்தது கடத்தலோ அல்லது சித்தரவதையோ அல்ல.

கடந்த ஜூன் 13 2019 ஜம்மு காஷ்மீரிலுள்ள கத்துவா என்ற பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பள்ளியில் முப்பதறற்கும் மேற்பட்ட மாணவர்கள் கதறி கிழே விழுந்து அழுதனர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஆசிரியர்கள் குழம்பி மாணவர்களை கட்டுபடுத்த துவங்கினர். ஆசிரியர்களையும் தள்ளிவிட்டு அங்கும் இங்கும் ஓடி புறண்டு கதறி அழுதுள்ளார்கள்.

இந்த நிகழ்வு ஜூன் 14ஆம் தேதியும் தொடர்ந்துள்ளதால் பேய் ஓட்டும் சடங்குகளையும் நடத்திவுள்ளார்கள் அதன்பின்னும் நிலமைகட்டுபடுத்தாத நிலையில் உளவியல் நிபுணர்களை வரவைத்து அவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கபட்டது.



No comments:

Post a Comment