இயக்குனர் வினோத் இயக்கத்தில்
போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து வித்யா பாலன், ஷ்ரத்தா கபூர், டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தாரங்க் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படம் குறித்து அதிரடியான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Source: Tamil.Samayam.com
Copied: Tamil.Samayam. com
No comments:
Post a Comment