9 Jun 2019

எச்சரிக்கை ரெட்மீ & ஒன் பிலஸ் போன்ற போன்களை குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம்!


சீன செல்போன்களான ரெட்மீ & ஒன் பிலஸ் போன்ற செல்போன்களை உங்கள் குழந்தைகளோ அல்லது கர்ப்பிணி பெண்களோ பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் ஜெர்மனியைச்சேர்ந்த German Federal Office For Radiation Protection  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் எந்தந்த செல்போன்கள் எவ்வளவு சதவீத ரேடியேஷன் வெளியிடுகிறது என்ற தகவலை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
அந்த வரிசையில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள செல்போன்கள் ரெட்மீ மற்றும் ஒன் பிளஸ்.


No comments:

Post a Comment