2 May 2019

உருலை கிழங்கு பயிரிட்டால் ஒன்றறை கோடி நஷ்டிடு! இந்திய விவசாயிகளின் நிலை





இந்தியாவில் பாரம்பரிய உணவு வகைகளில் அதிகம் இடம்பிடித்துவருவது உருலை கிழங்காகும் அதுவரை காய்கறி கடைகளில் பார்த்து வந்த உருலைகிழங்கு கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் காற்று நிறப்பிய காகிதத்தில் லேசான ஒரு பெயரை கொண்டு கடைகளில் விற்பனை செய்யத்துவங்கினார்கள்.

அன்று முதல் பட்டிதொட்டியில் உள்ள அனைத்து கடைகளிலும் மிகப்பெரிய விளம்பரங்கள் செய்யபட்டு அதிக லாபம் சம்பாதித்து வருகிறது அந்த வெளிநாட்டு நிறுவனம்.


இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த விவசாயிகள் இருவர் உருலை கிழங்கு பயிரிட்டு நல்ல லாபம் எடுத்திருக்கிறார்கள் இதை கண்ட ஒரு குளிர்பான நிறுவனம் அந்த இரண்டு விவசாயிகளிடமும் ரூபாய் ஒன்றறை கோடி நஷ்டிடு கேட்டு நீதிமன்றத்தை அனுகிவுள்ளனர்.

No comments:

Post a Comment