23 Nov 2018

விஜயை தாக்கிய பவன் கல்யான் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் அரசியல் வசனங்கள் இருக்கும். அதேபோல் தான் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்திலும் இருந்தது. இந்தப் படத்தில் வழக்கத்துக்கு மாறாக படம் முழுவதுமே அரசியல் அலை வீசியது.


இந்நிலையில் தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது சென்னையில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘அரசியல் செய்ய வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கையில் செய்ய வேண்டும். படங்களில் ஆவேசமாகWatch Full>>







Source: Samayam

No comments:

Post a Comment