24 Nov 2018

காட்டுவாசிகளை மதமாற்றம் செய்யச்சென்றவரை கொடுரமாக கொன்ற காட்டுவாசிகள்!

அந்தமான் நிக்கோபார் தீவிலுள்ள சென்டினல் தீவு வாசிகளால் அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகரான ஜான் ஆலன் என்பவரை கொடுரமாக வில் அம்புகளால் தாக்கி கொன்றுள்ளனர் .

சென்டினல் தீவு பழங்குடியினர்கள் மிக கொடுரமானவர்கள் என்று உலகமே அறிந்த ஒரு விஷயம் தான் அங்கு செல்லும் வெளி நபர்கள் யாரும் உயிருடன் திரும்புவதில்லை.அவ்வகையான தீவிற்குள் கடந்த மாதம் 16ஆம் தேதி 14மீனவர்களின் உதவியுடன் சென்றுள்ளார் ஜான் ஆலன் (வயது27) .

ஜான் ஆலன் அங்கு சென்றவுடன் அங்குள்ள பழங்குடியினரை பார்த்து "நான் உங்களை நேசிப்பவன் என்ற வார்த்தையை ஆரம்பித்தாராம் அதன் பிறகு ஜீசசை நீங்கள் நேசியுங்கள் என்று கூறிக்கொண்டே பழங்குடியினரிடம் சென்றார் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா மற்றும் அந்தமான் அரசுகளுக்கு ஜான் ஆலனின் உடலை மீட்டு தரவேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கைவிடுத்துள்ளதாம்.இந்தியா மற்றும் அந்தமான் கடர்படையினர் சென்டினல் தீவிற்குள் நுழைய முயன்றுவருகிறார்களாம்

No comments:

Post a Comment