சக நடிகர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நடிகை சாய் பல்லவி மீது உள்ளது. அத்துடன், ஒப்புக் கொண்டதைவிட அதிக சம்பளம் கேட்கிறார் என்ற புதிய குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார்.
பிரேமம் என்ற ஒரே படத்தில் சாய் பல்லவிக்கு கிடைத்த புகழ் மிக அரிதாகவே ஒருவருக்கு அமையும். அவரது முதல் தெலுங்குப் படம் ஃபிடாவின் வெற்றி சாய் பல்லவியின் புகழை மேலும் அதிகரித்தது. அதனுடன் சர்ச்சைகளும் அணிவகுத்தன.
தியா தமிழ்ப் படத்தில் நடித்த போது, சாய் பல்லவி உடன் நடித்தவர்களை மதிக்கவுல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மிடில் கிளாஸ் அப்பாயி தெலுங்குப் படத்தில் நடித்த போது அப்படத்தின் நாயகன் நானியுடன் சாய் பல்லவிக்கு மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், நானி அதனை மறுத்தார். இந்நிலையில்Watch Full>>
Source: Ippodhu
No comments:
Post a Comment