புதிய தலைமுறை ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்கள் அண்மையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான டீலர் விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதனை இந்த செய்தியில் காணலாம்.
புதிய தலைமுறை ஜாவா மோட்டார்சைக்கிள்களை மஹிந்திரா கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு கொண்டுWatch Full>>
Source:drivespark
No comments:
Post a Comment