9 Feb 2020

முழு சந்திரன் பூமிக்கு அருகில் வருகிறது இன்று வானில் கானலாம்! Full Moon Coming Near Earth Tonight Can See


இன்று Sun/9/2020 முழு சந்திரன் பூமிக்கு அருகில் வரவுள்ளது பார்க்கதவராதிற்கள்

இன்று ஞாயறு/9/2020 இரவு முழு நிலவு பூமிக்கு அருகில் வரவுள்ளது இதற்கு முழு பனி சூப்பர் நிலா a Full Snow Super Moon என்று  விஞ்ஞானிகள் பெயர்வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வானது வருடத்தில் இந்த நாள் அதாவது பிபரவரி மாதத்தில் நிகழும் ஒரு நிகழ்வுதான் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வினால் பூமியிலுள்ள உயிரினங்களுக்கு எந்த ஆபத்தும் அல்லது ஜனட்டிக் மாற்றங்கள் ஏற்படவாய்பில்லை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சமின்றி பார்க்கலாம்.

இந்தியாவில் இந்த நிகழ்வானது மாலை 5-6மணிக்கு துவங்கும் சரியாக 6மணிக்கு முழு நிலவும் பெரியதாக பூமிக்கு அருகில் வரும் அந்த நேரத்திற்கு நிலா வழக்கத்தைவிட பெரியதா தெரியும்.

சந்திரன் அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை நெருங்கி வருவதால், இந்த ஆண்டு இது மிகப்பெரிய முழு நிலவுகளில் ஒன்றாக இருக்ககூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment