மணித முகத்துடன் பிறந்த ஆடு ஆச்சர்யத்தில் கிராம மக்கள் மற்றும் உரிமையாளர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டம் நிமோடியா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வலர்த்துவந்த ஆடு ஒன்று சமீபத்தில் குட்டிபோட்டுள்ளது அந்த ஆட்டுகுட்டியின் முகம் அச்சு அசல் மணித முகத்தை போலவே இருக்கிறது.
இந்த அறிய ஆட்டுகுட்டியை அக்கிராமத்தை சுற்றிவுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையிட்டுச்செல்கிறார்கள்.
Tags:#Goat #ஆடு #Alien #Humanface #Shocking #Rajastan #Nimodia #Vir4_Tv #KS4_Tv #OnlineMedia #WebTv
No comments:
Post a Comment