கொடுரமான அழிக்கமுடியாத வைரஸ் அதிர்ச்சியில் உலகநாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இந்தியா தீவிரம்.
சீனாவில் 200கும் மேர்பட்டவரை பலிவாங்கிவரும் பெயரிடப்படாத சார்ஸ் வகை வைரஸ் தீவிரமாக அண்டை நாடுகளுக்கு பரவிவருகிறது இதுவரை தாய்லந்து ஜப்பான் வடகொரிய போன்ற நாடுகளுக்கு பரவிவுள்ளது என்று அந்நாட்டு அரசுகள் அதிகாரபுர்வமாக இறிவித்துள்ளது.
அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை பல மடங்கு தீவிரபடுத்திவுள்ளது.
அதேபோல் இந்தியாவும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக கவணம் செலுத்துவருகிறது.
சீனா ஜப்பான் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமானங்களின் பயனிகளை தீவிர மருத்துவ சோதனைக்கு பின்னரே நாட்டுகுள் அனுமதிக்கபடுகிறது.
மேலும் இந்த வைரஸின் தாக்கம் இருந்தால் சில அறிகுறிகளை வைத்து உறுதிசெய்யபடலாம்.
வைரஸ் தாக்கபட்ட நபருக்கு உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் மூச்சு தினறல் ஏற்படும் இந்த இரண்டு அறிகுறிகள் மட்டுமே வைரஸ் இருப்பதை உறுதிபடுத்தும்.
இத்தகையான வைரஸ் திட்டமிட்டே உருவாக்கபட்டு பரப்பபட்டுள்ளது என்றும் வல்லரசு நாடுகளின் வியாபாரம் எங்கெல்லாம் அத்துபடியாகவில்லையோ அந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பறவி வருவது சந்தேகத்தை எழுப்புகிறது என்று கூறபடுகிறது
No comments:
Post a Comment