தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்துள்ள மெகா பட்ஜட் படம் சாயிரா இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் மாவீரன் படத்தின் நாயகனுமான ராம் சரண் தயாரித்துள்ளார் .
மேலும் சாயிரா படத்தில் விஜய் சேதுபதி தமன்னா நயன்தாரா ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்நிலையில் சாயிரா படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியினை நடிகை தமன்னா அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் .
இதனால் மொத்த படக்குழுவும் அதிர்ச்சியில் உள்ளனர் அந்த காட்சி இணையத்தில் தீயாக பறவி வருகிறது.
No comments:
Post a Comment