21 Oct 2019

தமிழகத்திற்கு #ரெட் #அலர்ட்! #குறிப்பாக இந்த 4 #மாவட்டங்களுக்கு! #REDALERT FOR #TAMILNADU


அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என நேற்று  தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று (22.10.19) மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என 4 மாவட்டங்களை குறிப்பிட்டு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட இந்த 4 மாவட்டங்களில் நாளை மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.சென்னை மற்ற இடங்களில் மிதமான மழைபொழியும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.மேலும் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுருத்தபட்டுள்ளது.


No comments:

Post a Comment