சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணம் சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் இன்று (அக்.21) அதிகாலை கனமழை கொட்டியது.தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
கனமழை காரணமாகதொடர்ந்து படி>>
Source:Dinamalar
Copied:Dinamalar
Thank:Dinamalar
Tag: #Vir4.Tv #Vir4Tv #Weather #Tamilnadu
No comments:
Post a Comment