இந்தியாவில் ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்கள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் அதில் சிக்கள்களும் அதிகரித்து வருகிறது.
பல தொலைதொடர்பு நிறுவனங்கள் இலவச டிவி இலவச இன்டர்நெட் என்று வாரி வழங்கிவருகிறது.
"ஸ்மார்ட் டிவி"டிவியிலயே இன்டர்நெட் மற்றும் பல வசதிகளை அனுபவைக்களாம் ஒரு ஆன்ரைடு போன் அல்லது கம்பியுட்டரில் என்னென்ன வசதிகள் உள்ளதோ அதே வசதிகள் ஒரு ஸ்மார்ட் டிவியிலும் உள்ளது.
இந்நிலையில் சைபர் ஸ்பேஸ் வல்லுனர்கள் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டிருந்தனர் அது என்னவென்றால் உங்கள் வீட்டில் நீங்கள் பார்க்கும் ஸ்மார்ட் டிவியை 99% ஹாக் செய்யமுடியும்.ஸ்மார்ட் டிவியில் உள்ள காமெராவை ஈசியாக ஹாக்கர்கள் கட்டுபாட்டிற் கொண்டு செல்லமுடியும்.
இத்தகையான ஹாக்கர்கள் ஸ்பைவேர்களிடம் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் ஸ்மார்ட் டிவியில் உள்ள வைஃபை ஹாட்ஸ்பார்ட்டை பாஸ்வர்டு செட்செய்துவைக்கவேண்டும் எந்த ஒரு காரணத்தினாலும் பாஸ்வர்டை ஆஃப் செய்யக்கூடாது எந்த நபருக்கும் பாஸ்வர்டு தெரியக்கூடாது.
சிறந்த செக்கிருட்டி ஆப்பை இன்ஸ்டால் செய்து வைப்பதுநல்லது .
சிறந்த பாதுகாப்பு ஆப்ஸ்கள்
INSTALL IT FREE SECURITY APPS
மேலும் வைஃபை ப்ரோடெக்டர் ஓப்டனை இயக்கி உங்கள் டிவியின் ஐ பி விலாசத்தை பாதுகாத்திடுங்கள்.
No comments:
Post a Comment