3 Sept 2019

Vodafone மாத ரீசார்ஜ் 35 இனி செய்யவேண்டாம் ?


இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக கடும் போட்டியில் நீ நான் என்று அடித்து தும்சம் செய்துகொண்டு வருகிறார்கள் இந்த போட்டியில் சில நிறுவனங்கள் பின்வாங்கி வீழ்ந்துவிட்டது.

கடும் போட்டியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான வோடாபோன் நிறுவனம் தற்போது மாதாந்திர ரீசார்ஜ் தொகையை குறைத்துள்ளது.இதுவரை குறைந்தபட்ச மாதாந்திர வெலடிட்டி ரீசார்ஜை ரூ 35கு வழங்கிவந்திருந்தது தற்போது அந்த தொகையை ரூ.20 ஆக குறைத்துள்ளது வோடாபோன் நிறுவனம்.




எங்கள் தளத்தில் உங்கள் விலம்பரங்களை  வெளியிடுங்கள்
வாட்ஸ்ஆப்'ல் தொடர்புகொள்ளுங்கள் +9176394 61193

No comments:

Post a Comment