16 Aug 2019

அபாயகரமான ஸ்கேன் ஆப்! PlayStoreல் இருந்து நீக்ககோரி கிலம்பும் எதிர்ப்பு! App


சமீப காலமாக பிலே ஸ்டோரில் சில விலம்பரங்கள் அனைவரது ஆன்ரைடு போன்களிலும் காட்டபட்டுவருகிறது அந்த விலம்பர வீடியோவில் காட்டபடுவது என்னவென்றால் ஒரு பெண் நடந்துசெல்கிறால் அந்த பெண்ணை ஒருவர் அவரது போனில் வீடியோ எடுக்கிறார் அந்த வீடியோவில் ஆடைகளுடன் நடந்துசெல்லும் அந்த பெண் நிர்வாணமாக அந்த வீடியோவில் தெரிகிறார் அதன் பின்.

ஒரு சிலையை வீடியோ எடுக்கிறார்கள் அந்த சிலை நிர்வாணமாக தெரிகிறது அந்த சிலைக்கு தொப்பி அனிவிப்பதற்காக ஒரு பெண் வருகிறார் அவரும் சேர்ந்து அந்த சிலையுடன் நிர்வாணமாக தெரிகிறார்
கடைசியில் இந்த (பெயர் குறிப்பிட விரும்பாத) ஆப் பிலே ஸ்டோரில் கிடைக்கும் என்று காட்டபடுகிறது.


இந்த ஆப் நிஜமாகவே உடலில் உள்ள ஆடைகளை நீக்கவில்லை மாறாக ஒருவரது உடலை ஸ்கேன் செய்து அந்த உடல் இருக்கும் கோனம் மற்றும் நெலிவு இவற்றை ஸ்கேன் செய்து அந்த உடல் கோனம் மற்றும் நெலிவுகேர்ப ஒரு முகமற்ற நிர்வாண படத்தை அங்கே பதிக்கிறது சில ஆப்கள் நம் முகத்தில் தாடி மீசையை வைப்பது போல தான் இந்த ஆப்பும் செயல்படுகிறது.

உங்கள் தொழிலில் அதிக லாபம் எடுக்க 
இன்றே எங்கள் தளத்தில் விலம்பரம் செய்யுங்கள்

எப்படி செயல்பட்டாலும் அது ஒரு ஆபத்தான ஆப் என்றும் அதை பிலே ஸ்டோர் நீக்கவேண்டும் இது போன்ற ஆப்கள் பிலே ஸ்டோரில் மட்டுமல்ல இணையத்தில் எங்குமே கிடைக்க கூடாது என்று பலரும் எதிர்ப்புகுறல் கொடுத்துவருகிறார்கள்.


No comments:

Post a Comment