21 Jun 2019

ஈ அடிச்சான் காஃபி! தளபதி போஸ்டர் கையும் களவுமாக மாட்டிகிட்ட முருகதாஸ்!





விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் ஒரு போஸ்ட்டரை வெளியிட்டார்!
அந்த போஸ்ட்டர் ரீபுக் நிறுவனம் குலோபுல் ப்ரேசென்ஸ் நிறுவனத்திற்காக உருவாக்கபட்ட போஸ்ட்டராகும்



அப்போஸ்ட்டரை கொஞ்சம் ரீ எடிட்  செய்து வெளியிட்டிருப்பது அம்பளமாகிவுள்ளது.
இதையறிந்த நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.


No comments:

Post a Comment