15 Jun 2019

பெங்களூருவில் 30வயது பெண் மரத்தில் கட்டிவைத்து ஊர் மக்கள் தர்ம அடி!:Video



பெங்களூரிலுள்ள சாமராஜநகர் மாவட்டம் கொல்லேகல் பகுதியில் உணவகம் நடத்திவந்துள்ளார் 30வயதடங்கிய பெண் இவர் இதற்கிடயே சிட் ஃபன்ட் நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் சிட் பன்டு பிடிப்பதாக கூறி அப்பகுதியை சுற்றிவுள்ளவுள்ள மக்களிடம் பணம் வசூல் செய்துவிட்டு திருப்பிகொடுக்காததாள்  கொடிகெஹல்லி பகுதியைசேர்ந்த மக்கள் பணம் மோசடியில் ஈடுபட்ட பெண்ணை மரத்தில் கட்டிவைத்து செறுப்பு மற்றும் துடப்பத்தால் தாக்கினார்கள்







©

No comments:

Post a Comment