மும்பையில் அமேசான் நிறுவனம் தங்களது பிரைம் வீடியோ சேவையினை அறிமுகப்படுத்தும் விழா நடந்தது.
அவ்விழாவில் கலந்துகொண்ட அக்ஷய குமார் மேடையில் உடலில் தீ வைத்துக்கொண்டு எரிந்தவாரே அங்கும் இங்கும் அளைந்தார்.
பிறகு அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு கை கொடுத்து வாழ்த்திவிட்டு சென்றார்.
இதனையடுத்து வேறோரு உடையில் மீண்டும் தோன்றி அமேசான் பிரைம் வீடியோ சேவையினை அறிமுகப்படுத்தி பேசினார்.
வீடியோ
அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் பெற்றிடுங்கள்.
யுட்யூப்👉🏼Subscribe Now
டுவிட்டர்👉🏼Follow
அனைத்து வசதிகளையும் ஒரே ஆப்'ல்
பயன்படுத்துங்கள். இன்ஸ்டால் இன்ஆப்360
செய்தி,லைவ் டிவி,விலையாட்டு,மேலும் பல
அம்சங்களை இலவசமாக உபயோகியுங்கள்
No comments:
Post a Comment