29 Mar 2019

அடுத்தவன் மனைவி மீது ஆசை! சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் சிறை! உச்சநீதிமன்றம் அதிரடி!


நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ‌ஜீவஜோதி. உணவக மேலாளரின் மகளான இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். 2001-ம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று ராஜகோபால் கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு ‌கடுங்காவல் சிறைத் தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் ‌விதித்தது.

கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி ‌விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7 முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை ‌விதிக்கப்பட்டது. கடத்தல் வழக்கில்தொடர்ந்து படிக்க>>




Source: TimesTamilnews.com

Published: ViaHunt

No comments:

Post a Comment