24 Nov 2018

பூமியை நெருங்கும் விண்கல்! இன்று வானில் தெரியும் ! வீடியோ


WB105 எனப்படும் விண்கல் ஒன்று இன்று பூமியை நெருங்கிவருகிறது அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் கிடையாது என்று நாசா அறிவித்துள்ளது.

நவம்பர் 25, ஞாயிறு "இன்று அவிண்கல்லானது பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்லப்போவதாக அறிவித்துள்ளனர் .இந்திய நேரப்படி 12:14:PM மணியளவில் அவிண்கல்லானது பூமியை கடந்து செல்லும் ,குறிப்பட்ட விண்கல் 173.8ft எடையுடன் 393.7அடி உயரமும் கொண்டதாகும் மேலும் 53மீ முதல் 120மீ வரை அதன் விட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


வீடியோ:

No comments:

Post a Comment