வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்கிற பிரதீப் ஜான், ‘கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளிலிருந்து மேகக் கூட்டங்கள் விலகி, வட தமிழகத்தில் மையம் கொள்ளWatch Full>>
Source: NDTV
No comments:
Post a Comment