நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட சர்கார் பட போஸ்டர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது.
இந்த புகைப்படம் சமூகத்தில் தீய பழக்கங்களை ஊக்குவிப்பதாக கூறி கேரள அரசு நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது.
கேரள அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
வ.உ.சிதம்பரனாரின் 82-வதுRead Full>>
Source:Webdunia
No comments:
Post a Comment