21 Nov 2018

அதிர்ச்சி.. டிசம்பர் 1-க்கு பிறகு இவர்கள் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து.. தப்பிக்க இதைப் படியுங்கள்.!


ஒரு கோடிக்கும் அதிகமான வடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 1 முதல் சமையல் எரிவாயு இணைப்பு ரத்து செய்யப்படவுள்ளது, கரணம் அவர்கள் யாரும் இன்னும் கேஒய்சி சரிபார்க்கவில்லை. மத்திய அரசு எல்பிஜி நிறுவனங்களான பாரத் கேஸ், எச்பி மற்றும் இண்டேன் இடம் நவம்பர் 30-க்குள் வாடிக்கையாளர்களிடம் கேஒய்சி பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மானியம் பெற்ற வாடிக்கையாளர்களும் கேஒய்சி சமர்ப்பிக்க வேண்டும். இதில் கூத்து என்னவென்றால்Watch Full>>







Source: GoodReturns

No comments:

Post a Comment